காலி கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சனைக்கு தீர்வை வழங்காத சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக இன்று (நவம்பர் 05) கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க