அழகு / ஆரோக்கியம்புதியவை

நாய் கடுகின் மருத்துவ குணங்கள்

நாய் கடுகினை உண்பதனால் வயிற்றிலிருக்கும் புழுக்களை வெளியேற்ற முடியும். நரம்புத் தளர்ச்சியை போக்குவதற்கும் நாய் கடுகினை உபயோகிக்கலாம். வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்கள் நாய் கடுகினை உண்பதனால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிலிருந்து நிவாரணம் பெறலாம். நாய் கடுகின் வேர் பகுதி இரத்தத்தை சுத்திகரிக்கவும் வாயு பிரச்சனையை போக்கவும் பயன்படுகின்றது.

கருத்து தெரிவிக்க