இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

34 வருடங்களுக்கு பின் திறக்கப்பட்ட யாழ் வீதி

பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியிலிருந்து அச்சுவேலி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் முயற்சிக்கமைய இன்று (நவம்பர் 01) மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க