அழகு / ஆரோக்கியம்புதியவை

பனங்கிழங்கின் நன்மைகள்

பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. அத்தோடு இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கும் பனங்கிழங்கினை உண்ணலாம். மேலும் பெண்களுக்கு கருப்பை தொடர்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கும் பனங்கிழங்கினை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க