அழகு / ஆரோக்கியம்புதியவை

இஞ்சியுடன் பால் சேர்த்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

இஞ்சியுடன் பால் சேர்த்து குடிப்பதால் நுரையீரல் சுத்தமாகின்றது. வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இஞ்சியுடன் பாலை சேர்த்து குடிப்பதால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபடலாம். உடலில் தேவையற்ற கொழுப்புக்களை கரைக்க உதவுகின்றது. உடல் எடையை குறைக்க எண்ணுபவர்கள் இஞ்சியுடன் பாலை சேர்த்து குடிக்கலாம்.

கருத்து தெரிவிக்க