வடகொரியாவின் பாதுகாப்பு கருதியும் தன் நாட்டின் எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வடகொரியாவின் இக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை தேவையற்ற செயலெனவும் இதன் காரணமாக நாடுகளிடையேயும் மக்களிடையேயும் அமைதி சீர்குலைவதாகவும் தைவான் வடகொரியா மீது கண்டனம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க