கேழ்வரகில் இரும்புசத்து அதிகளவில் காணப்படுகின்றமையால் இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது. கேழ்வரகினை வறுத்து உணவுடன் சேர்த்துக்கொள்வதால் உடல் வளர்ச்சி சீரடைகின்றது. சேதமடைந்த உடலின் திசுக்களை சீர் செய்வதற்கும் கேழ்வரகை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.மேலும் கேழ்வரகினை தேனிலிட்டு உண்பதால் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பகுதிகளில் சேரக்கூடிய கெட்ட கொழுப்புக்கள் கரைத்துக்கொள்ள முடியும்.
கேழ்வரகின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க