அழகு / ஆரோக்கியம்புதியவை

ரோஜா பூவின் நன்மைகள்

வயிற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு ரோஜா பூவை உண்பதால் வயிற்றுப்புண் குணமாகின்றது.சீதபேதி நோய் இருப்பவர்கள் ரோஜா பூவை நீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் சீதபேதியிலிருந்து நிவாரணம் பெறலாம். அத்தோடு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடல் சுறுசுறுப்பாக இயங்கவும் ரோஜா பூ உதவுகின்றது. மேலும் நீண்ட நாள் சீரற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதியுறுபவர்கள் ரோஜா இதழை தேனிலிட்டு உண்ணலாம்.

கருத்து தெரிவிக்க