வாதம் தொடர்பான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இஞ்சி சாறுடன் வெல்லத்தை கலந்து உண்பதால் வாதம் தொடர்பான பிரச்சனை நீங்கி உடல் பலம் பெறும். தினமும் இஞ்சி சாறுடன் தேன் கலந்து உண்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. மேலும் நீரிழிவு நோயால் அவஸ்தைப்படுபவர்கள் இஞ்சி சாறுடன் வெங்காய சாற்றை கலந்து குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகின்றது.
இஞ்சி சாறின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க