நரம்பு தளர்ச்சி உடையவர்கள் சேப்பங்கிழங்கை உணவுடன் சேர்த்துக்கொள்வதால் நரம்பு தளர்ச்சி குணமடைகின்றது. உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள சேப்பங்கிழங்கு உதவுகின்றது. சேப்பங்கிழங்கில் கல்சியம், நார்ச்சத்து அதிகமாக இருப்பதனால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது. அத்தோடு சேப்பங்கிழங்கை உண்பதால் இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்கள் அதிகரிக்கின்றன.
சேப்பங்கிழங்கின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க