பெண்களுக்கு கருப்பை தொடர்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கு அன்னாசிப்பூவினை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். உறக்கமின்றி
அவஸ்தைப்படுபவர்கள் அன்னாசிப்பூவை நீரிலிட்டு குடித்துவர ஆழ்ந்த உறக்கத்தை பெறக்கூடியதாக இருக்கும். அஜீரண கோளாறுகளை குணப்படுத்திடவும் உணவில் அன்னாசிப்பூவை பயன்படுத்தலாம். அத்தோடு அன்னாசிப்பூவை பொடி செய்து நீரிலிட்டு குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
அன்னாசிப்பூவின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க