இன்று (அக்டோபர் 26) பிரதமர் அலுவலகத்தில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பினருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இச்சந்திப்பில் ஆசிரியர்,அதிபர் தொழிற்துறையில் நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க