கடந்த அக்டோபர் 23ம் திகதி மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சீ.அரவிந்தராஜ் தலைமையில் கண்ணியத்துடன் முதுமை உலகலாவிய ரீதியில் முதியோர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவு முறைமைகளை பலப்படுத்துவதன் முக்கியத்துவம் எனும் தொனிப்பொருளில் 2024ம் ஆண்டுக்கான முதியோர் தின நிகழ்வானது மாந்தை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதியோர் தின நிகழ்வு
Related tags :
கருத்து தெரிவிக்க