பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆதராவளர்கள் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கிணங்க குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆதராவளர்கள் 82 பேரை லாகூரின் அடோலாக் சிறைக்கு வாகனங்களினூடாக ஏற்றிச்சென்ற போது சஞ்சனி சுங்கச்சாவடிக்கருகில் வைத்து வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தாக்குதலில் 04 பேர் படுகாயமடைந்துள்ளனரென தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க