அழகு / ஆரோக்கியம்புதியவை

திருநீற்றுப் பச்சிலையின் மருத்துவ குணங்கள்

உடலில் ஏற்படக்கூடிய கட்டிகள் குணமாவதற்கு திருநீற்றுப் பச்சிலை இலையை அரைத்து பூசிடலாம். அத்தோடு திருநீற்றுப் பச்சிலை இலையை மென்று உண்பதால் வாய்புண் குணமாகின்றது. மேலும் இதன் இலையினை நீரிலிட்டு ஆவி பிடிப்பதால் இரத்த அழுத்தம், தலைவலி ,தூக்கமின்மை போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.

கருத்து தெரிவிக்க