தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய முன் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதற்கிணங்க நில்வளா கங்கையை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளான தல்கஹகொட , பானடுகம ஆகிய பிரதேசங்களுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க