அதிக உடல் எடையுடையவர்கள் தினமும் அருகம்புல் பொடியை நீரில் கலந்து குடித்து வருவதால் உடல் எடை குறையும். அத்தோடு இரத்தத்தை சுத்திகரிக்கவும் அருகம்புல் பொடியை உபயோகிக்கலாம். நெல்லிக்காய் பொடியில் விட்டமின் சி அதிகளவில் காணப்படுகின்றமையால் பற்கள் மற்றும் எலும்புகள் பலமடைகின்றன. குடல் புண் மற்றும் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் கடுக்காய் பொடியை நீரில் சேர்த்து குடிக்கலாம்.
மூலிகை பொடிகளின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க