உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

உகண்டாவில் எரிபொருள் தாங்கியை ஏற்றிச்சென்ற பாரவூர்தி வெடிப்பு

உகண்டா தலைநகர் கம்பால் பகுதியில் எரிபொருள் தாங்கியை ஏற்றிச்சென்ற பாரவூர்தி திடீரென கட்டுப்பாட்டை இழந்து வெடித்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க