இரத்தத்தை சுத்திகரிக்கவும் உடல் வலிமை பெறவும் அம்மன் பச்சரிசியை பயன்படுத்தலாம். ஆஸ்துமா, மூச்சுப் பிரச்சனைகளையும் அம்மன் பச்சரிசி குணப்படுத்துகின்றது. அத்தோடு அம்மன் பச்சரிசி உடலில் ஏற்பட்டுள்ள நீண்ட நாள் காயங்கள் மற்றும் வீக்கங்களையும் குணப்படுத்துகின்றது.
அம்மன் பச்சரிசியின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க