பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமீர் புடினை சந்தித்துள்ளார்.
இதன் போது ரஷ்ய மற்றும் யுக்ரேனுக்கிடையில் அமைதி ஏற்பட வேண்டுமென்று விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க