கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் பண பரிவர்த்தனை சேவையான யு.பி.ஐ தொடர்பாக இந்தியாவிற்கும் மாலைதீவிற்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.
அதற்கிணங்க தற்போது மாலைதீவில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க