சினிமாசினிமாபுதியவை

பிரதர் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா, சீதா, அக்யுத், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், ராவ் ராஷ் என பலரின் நடிப்பில் இம்மாதம் (அக்டோபர்) 31ம் திகதி பிரதர் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் பிரதர் திரைப்படத்தின் மெதக்குது காலு ரெண்டும் எனும் பாடல் நாளை (அக்டோபர் 23) வெளியிடப்படுமென கல்யாண பத்திரிகை வடிவிலான போஸ்டரொன்றை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க