பண்பாடுபுதியவை

மாதர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி

நேற்று முன்தினம் (அக்டோபர் 19) காரைதீவுப் பிரதேச செயலாளர் கோ.அருணனின் தலைமையில் தொழில் முயற்சிகளுக்கு பெண்களை வலுவூட்டல் எனும் தொனிப்பொருளில் மாதர் உற்பத்தி செய்த பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் காரைதீவில் இடம்பெற்றிருந்தது.

கருத்து தெரிவிக்க