புதியவைவணிக செய்திகள்

மரக்கறி விலையில் மாற்றம்

சந்தையில் தற்போது கோவா,கத்தரிக்காய், வெண்டைக்காய்,பீர்க்கங்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு வியாபாரிகள் வருகை தராததால் விற்பனை செய்ய முடியாமல் மரக்கறிகள் பழுதடைவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க