சினிமாசினிமாபுதியவை

கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட்

சிவா இயக்கத்தில் சூர்யா,திஷா பதானி, பாபி தியோல்,யோகி பாபு ,ரெடின் கிங்ஸ்லி என பலரின் நடிப்பில் நவம்பர் 14ம் திகதி கங்குவா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் இரண்டாவது பாடலான Vamos Brincar Babe இம்மாதம் (அக்டோபர்) 21ம் திகதி வெளியிடப்படுமென கங்குவா படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க