புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இந்தியா – ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை

மலேசியா ஜோஹரில் ஆரம்பமாகவுள்ள 12வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹொக்கி முதல் லீக் சுற்றில் இன்று (அக்டோபர் 19) இந்திய அணியை எதிர்த்து ஜப்பான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கருத்து தெரிவிக்க