நேற்று (அக்டோபர் 18) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும் இணைந்து புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் புற்றுநோய் விழிப்புணர்வு நடை பேரணியை வாழைச்சேனை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நடத்தியிருந்தது.
புற்றுநோய் விழிப்புணர்வு நடை பேரணி
Related tags :
கருத்து தெரிவிக்க