அரசுக்கு சொந்தமான இல்லங்கள் குறித்து பொது நிர்வாக அமைச்சு கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க கடந்த அரசாங்கத்தின் 31 அமைச்சர்களுக்கு வழங்கப்படட அரச இல்லங்களில் இதுவரை 13 பேர் மாத்திரமே மீள கையளித்துள்ளனரெனவும் மீள கையளிக்காதவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதாகவும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க