உணவுப்பொருட்களுக்கான புதிய வரி விதிப்பு குறித்து நிதியமைச்சு கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க நேற்று (அக்டோபர் 17) இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு உள்ளிட்ட 05 உணவுப்பொருட்களுக்கான புதிய வரி விதிக்கப்படவில்லையெனவும் வரி நீடிப்பு மாத்திரமே நேற்று (அக்டோபர் 17) மேற்கொள்ளப்பட்டதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு நீடிக்கப்பட்ட வரி எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி வரை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க