சினிமாசினிமாபுதியவை

ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் புதிய அப்டேட்

சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 17) நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க