சினிமாசினிமாபுதியவை

டோமினி அண்ட் த லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தின் புதிய அப்டேட்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி,நயன்தாரா நடிப்பில் டோமினி அண்ட் த லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் மம்மூட்டி கம்பெனி நிறுவனம் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட மம்மூட்டியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க