உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜப்பானில் நிலநடுக்கம்

இன்று (அக்டோபர் 18) ஜப்பான் நோடா பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இந்நிலநடுக்கத்தால் ஒரு சில இடங்களில் மின்துண்டிப்பு மற்றும் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க