நேற்று (அக்டோபர் 16) கிழக்கு துருக்கியின் மலாத்யா மாகாணத்திலுள்ள காலே நகரில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் இதுவரை எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க