புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

தென்னாப்பிரிக்கா – அவுஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை

லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிக்கும் தாலியா மெக்ராத் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான முதல் அரையிறுதி போட்டியானது இன்று (அக்டோபர் 17) துபாயில் நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க