புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

02வது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி

நேற்று (அக்டோபர் 15) நடைபெற்ற 02வது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 05 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை பெற்றது.

அதையடுத்து 163 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 16.1 ஓவர்களில் 89 ரன்களை பெற்றது.

அதனடிப்படையில் இலங்கை அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க