புதியவைவணிக செய்திகள்

முட்டை விலையில் மாற்றம்

சமீபகாலமாக சந்தையில் முட்டையொன்று 28 முதல் 32 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டிருந்தபோதும் தற்போது அதன் விலை 45 ரூபாவை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க தினசரி உற்பத்தி செய்யப்படும் முட்டை நுகர்வுக்கு போதுமானதாக இல்லையென்பதால் அடுத்த சில நாட்களில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க