இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புகையிரத சேவையில் தாமதம்

திம்பிரியாகெதர புகையிரத நிலையத்திற்கருகில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக மஹவ புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க