நேற்று (அக்டோபர் 10) ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கந்தளாய் சீனி தொழிற்சாலை குறித்து பணிப்புரை விடுத்திருந்தார்.
அதற்கிணங்க கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
கருத்து தெரிவிக்க