பாலில் வெல்லம் சேர்த்து குடிப்பதால் இரத்த சோகையை தடுக்கலாம். குளிர்காலங்களில் உடலை தாக்கக்கூடிய பக்டீரியாக்களை அழிக்க உதவுகின்றது. அத்தோடு செரிமான சக்தியை அதிகரிக்கவும் பாலில் வெல்லம் சேர்த்து குடிக்கலாம். மேலும் அஜீரண கோளாறுகளையும் குணப்படுத்துகின்றது.
பாலில் வெல்லம் சேர்த்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க