உடல் பருமனை குறைக்கவும் இதயத்தில் ஏற்படக்கூடிய அடைப்புக்களை நீக்கவும் பாலில் வெள்ளைப்பூண்டு கலந்து குடிக்கலாம். இரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கவும் பாலில் வெள்ளைப்பூண்டு கலந்து குடிக்கலாம். இடுப்பு வலி, கால் வலி, மூட்டு வலி மற்றும் வாய்வு தொல்லையிலிருந்து விடுபடவும் பாலில் வெள்ளைப்பூண்டு கலந்து குடிக்கலாம்.
பாலில் வெள்ளைப்பூண்டு கலந்து குடிப்பதால் ஏற்படும் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க