புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மஹ்மதுல்லா அறிவிப்பு

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரரான மஹ்மதுல்லா ஐதராபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியுடன் தன் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு  பெறவுள்ளதாக
அறிவித்துள்ளார்.

அதற்கிணங்க மஹ்மதுல்லா பங்களாதேஷ் அணிக்காக 140 போட்டிகளில்  துடுப்பெடுத்தாடி 2394 ரன்களையும் பந்து வீச்சில் 40 விக்கெட்டுகளையும் பெற்றுத்தந்துள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க