இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா உடல் நலக்குறைவால் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (அக்டோபர் 09) சிகிச்சை பலனின்றி தனது 86 வயதில் காலமானார்.
தற்போது இவரின் மறைவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க