தேங்காய் பால் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றதோடு உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்க உதவுகின்றது. தேங்காய் பாலில் நீர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் காணப்படுவதால் களைப்பை போக்க உதவுகின்றது. அத்தோடு செரிமான சக்தியை அதிகரிக்கவும் தேங்காய் பால் உதவுகின்றது. மேலும் மலச்சிக்கலை சரி செய்யவும் தேங்காய் பாலை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
தேங்காய் பாலிலுள்ள நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க