இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய தலைவர் நியமனம்

நேற்று (அக்டோபர் 09) முதல் அமுலுக்கு வரும் வகையில் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக சரத் கணேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க