குடைமிளகாய் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றதோடு மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகின்றது. மூட்டு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்க குடைமிளகாய் உதவுகின்றது. அத்தோடு சக்கரை நோய் வராமல் தடுக்கவும் குடைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
குடைமிளகாயின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க