புதியவைவணிக செய்திகள்

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

இன்றைய தினம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையானது அதிகரித்துள்ளது.

இருப்பினும் சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 2.74 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது.

அத்தோடு சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.25 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.02 அமெரிக்க டொலராக நிலவுகின்றதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க