புதியவைவணிக செய்திகள்

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க கோரிக்கை

சமீபகாலமாக சந்தையில் முட்டையொன்று 28 முதல் 32 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டிருந்தபோதும் தற்போது அதன் விலை 40 ரூபாவை தாண்டியுள்ளதால் முட்டையின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டுமென நுகர்வோர் அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க