சினிமாசினிமாபுதியவை

தளபதி 69 திரைப்படத்தின் புதிய அப்டேட்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய்,மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே ஆகியோரின் நடிப்பில் தளபதி 69 திரைப்படம் அடுத்த வருடம் (2025) அக்டோபர் மாதம் வெளிவரவிருக்கின்றது.

அதற்கிணங்க தற்போது  தளபதி 69 திரைப்படத்தின் பூஜை காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க