சினிமாசினிமாபுதியவை

ராக்கெட் டிரைவர் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்கத்தில் விஷ்வந்த், நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் என பலரின் நடிப்பில் ராக்கெட் டிரைவர் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் ராக்கெட் டிரைவர் திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க