தினமும் காலையில் புதினா சாறு குடிப்பதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமடைகின்றன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. வாய் துர்நாற்றம் நீங்கவும் புதினா சாற்றை குடிக்கலாம். அத்தோடு செரிமான சக்தியை அதிகரிக்கவும் புதினா சாறு உதவுகின்றது. மேலும் முகத்தில் முகப்பரு வராமல் தடுக்கவும் புதினா சாறு குடிக்கலாம்.
புதினா சாறின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க